காஃப்காவின் நாய்க்குட்டி / Kaafkaavin Naaikkutti

Couverture
காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications , 30 sept. 2015 - 312 pages

 நாம் ஒவ்வொருவருமே பொன், பொருள், புகழ், தத்துவம், விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்டத்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப் பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின்பொருட்டு அல்லலுற்று அலைகிறார்கள்.

அத்தேடலின் கதை புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும் தொடங்கி, பிரான்ஸில் வளர்ந்து , செக் குடியரசில் முடிகிறது. தேடியலைந்ததைக் கண்டடைந்தார்களா? அதற்காக அவர்கள் கொடுத்த விலை என்ன? அடைந்த கணத்தில்  அவ்வாசைகளின் மதிப்பென்ன? என்பதான கேள்விகளுடன், கதை முடியுமிடத்திலிருந்து ஒரு வாசகன் தனக்குள் தேடத் தொடங்கினால் அதுவே இந்நாவலின் வெற்றி.

காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications 

 

Avis des internautes - Rédiger un commentaire

Aucun commentaire n'a été trouvé aux emplacements habituels.

Table des matières

Section 1
Section 2
Section 3
Section 4
Section 5
Section 6
Section 7
Section 8
Section 25
Section 26
Section 27
Section 28
Section 29
Section 30
Section 31
Section 32

Section 9
Section 10
Section 11
Section 12
Section 13
Section 14
Section 15
Section 16
Section 17
Section 18
Section 19
Section 20
Section 21
Section 22
Section 23
Section 24
Section 33
Section 34
Section 35
Section 36
Section 37
Section 38
Section 39
Section 40
Section 41
Section 42
Section 43
Section 44
Section 45
Section 46
Section 47
Section 48

À propos de l'auteur (2015)

நாகரத்தினம் கிருஷ்ணா (பி. 1952)

புதுச்சேரியைப் பூர்வீகமாகக்கொண்ட நாகரத்தினம் கிருஷ்ணா இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சு நாட்டின் கிழக்கில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக வணிகம் நடத்திவருவதோடு, ஆங்கிலம் - பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார். நவீன பிரெஞ்சு இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். தமிழில் மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், பிரெஞ்சி லிருந்து ஆறு மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.

முகவரி : 10, Rue Herschel, 67200 - Strasbourg, France.

மின்னஞ்சல் : nakrish2003@yahoo.fr 

Informations bibliographiques