இறங்கினார்; அன்றியும்,நீர் எனக் கி. பி.உசு கு அன்பான குமாரனாயிருக்கிறீர், ஙய இலேவி, சீமையோனின் குமாரன்; சீமையோன், யூதாவின் குமாரன்; யூதா, யோசேப்பின் குமாரன்; யோசேப்பு, யோனானு டைய குமாரன்; யோனான், எலி உம்மில் பிரியமாய் இருக்கிறேன் என்று வானத்திலிருந்து சத்தம் உண்டாயிற்று. உங இப்படி ' இயேசுவானவர் 1ச மோ.ச.க, யாக்கீமின் குமாரன். ஏறக்குறைய முப்பது வயதுள்ள வராய் வெளிப்படத் தொடங்கி னார். உசா வசனங்கள் அவரை யோ சேப்பின் குமாரனென்று எண்ணி னார்கள். உரு அந்த யோசேப்பு எலியின் குமாரன்; எலி, மாத்தாத்தின் குமா ரன்; மாத்தாத்து, இலேவியின் கு மாரன்; இலேவி, மெல்கியின் கு மாரன்; மெல்கி, இயன்னாவின் கு மாரன்; இயன்னா, யோசேப்பின் குமாரன்; யோசேப்பு, மத்தத்தீ யாவின் குமாரன்; மத்தத்தீயா, ஆ மோசின் குமாரன்; ஆமோசு, நா வூமின் குமாரன்; நாவூம், எஸ்லீ யின் குமாரன்; எஸ்லீ, நங்காயின் குமாரன். உகா நங்காய், மாகாத்தின் குமா ரன்; மகாத்து, மத்தத்தீயாவின் குமாரன்; மத்தத்தீயா, சேமேயின் குமாரன் ; சேமேய், யோசேப்பின் குமாரன்; யோசேப்பு, யூதாவின் குமாரன்; யூதா, யோவன்னாவின் குமாரன். உஎ யோவன்னா, இரேசாவின் குமாரன்; இரேசா, சோரோபாபே லின் குமாரன்; சோரோபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத் தியேல், நேரியின் குமாரன். உஅ நேரி, மேலுகீயின் குமா ரன்; மேலுகீ, அத்தியின் குமாரன்; அத்தி, கோசாமின் குமாரன்; கோ சாம்,எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம், ஏரின் குமாரன்; ஏர், யோசேயின் குமாரன். உகூ யோசே, எலியேசரின் குமா ரன்; எலியேசர், யோரீமின் கு மாரன்; யோரீம், மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத்து, இலேவி யின் குமாரன். ஙரு, ஙகூ, சக, சஎ. 2 மத். யக. ருரு. கூக எலியாக்கீம், மேலேயாவின் குமாரன்; மேலேயா, மயினானு டைய குமாரன்; மயினான், மாத் தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா, போ 3 சகரி. யஉ.யஉ . நோத்தானுடைய குமாரன்; நாத் 4உசாமு . ரு. யச. தான், 'தாவீதின் குமாரன். க நாளா. கூ.ரு. 5 ரூத். ச. ய அ. உச, உசு. ஙஉ தாவீது, 'இயேசாயின் குமா ரன்; இயேசாய், ஒபேதின் குமா ரன்; ஓபேது, போவோசின் குமா ரன்; போவோசு, சல்மோனு டைய குமாரன்; சல்மோன், நகா சோனின் குமாரன். ஙங நகாசோன், அமின்தாபின் குமாரன்; அமின்தாப், ஆராமின் குமாரன், ஆராம், எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம், பாரேசின் குமாரன்; பாரேசு, யூதாவின் குமாரன்; யூதா, யாக்கோபின் குமாரன். கூச யாக்கோபு, ஈசாக்கின் கு மாரன்; ஈசாக்கு, ஆபிரகாமின் 6 க மோ. யக குமாரன்; ஆபிரகாம், தேராவின் குமாரன்; தேரா, நாகோரின் குமா ரன். 7க மோ. யக. யஉ. 8 கமோ. ரு.க. ழி: க. 4. ழி. ஙரு நாகோர், சேரூக்கின் குமா ரன்; சேரூக்கு, இராகுவின் குமா ரன்; இராகு, பலேக்கின் குமா ரன்; பலேக்கு, ஏபேரின் குமா ரன்; ஏபேர்,சாலாமின் குமாரன். ஙகா சாலாம், கேனானின் கு மாரன்; கேனான், அருப்பகுசாத் தின் குமாரன்; அருப்பகுசாத்து, 8சேமின் குமாரன்; சேம், நோவா வின் குமாரன்; நோவா, இலாமே கின் குமாரன். ஙஎ இலாமேகு, மெத்தூசலாகின் குமாரன்; மெத்தூசலாகு, ஏனோ கின் குமாரன்; ஏனோகு, யாரேத் தின் குமாரன்; யாரேத்து, மலெ லேயேலின் குமாரன்; மலெலே யேல், காயினானின் குமாரன்; கா கி. பி. உசு வைகளை எவனுக்கும் கொடுக்கி யினான், ஏனோசின் குமாரன். ஙஅ ஏனோசு, சேத்தின் குமா ரன்; சேத்து, ஆதாமின் குமாரன்; ஆதாம், பராபரனால் உண்டான வன். சா. அதிகாரம். க. கிறிஸ்து சோதிக்கப்பட்டு உபவாசம்பண்ணின து. யக. அவர் பசாசைச் செயித்தது. யச. அவர் பிரசங்கிக்கத் தொடங்கினது. யசு. நாசரேத்தூரார் அவருடைய கிருபையுள்ளவார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டது, ஙங, பசாசு பிடித்தவனையும், கூஅ. பேதுருவின் மாமியையும், சய. பின்னும் பலவித வியாதிக்காரரையும் சொஸ்தப்படுத்தின து. சக. பசாசுகள் அவரை இன்னாரென்று சொ ன்னதற்காகக் கடிந்துகொள்ளப்பட்டது. சுக, அவர் பட்டணங்கள் தோறும் பிரசங்கித்தது. றேன்; எ ஆகையால் நீ என்னைத் தொ ழுதுகொண்டால்,எல்லாம் உன் 1க மோ.ரு.க, னுடையதாயிருக்கும் என்று அவ உ. ருடனே சொன்னான். அ இயேசுவானவர் அவனுக்குச் சொன்னது: சாத்தானே,”நீ என க்குப் பின்னாகப் போ, உன் தே வனாகிய பராபரனைத் தொழுது கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழு தியிருக்கின்றதே என்றார். கூ 8 அன்றியும் அவன் அவரை எருசலேம் பட்டணத்திற்குக் இயேசுவானவர் பரிசுத்தஆவி 2மதி.ச.க.மாற். கொண்டுபோய், அவரைத் தேவா யினாலே நிறைந்தவராய், யோர் தானைவிட்டுத் திரும்பி, ஆவியி னாலே வனாந்தரத்தில் கொண்டு போகப்பட்டார். உ அங்கே நாற்பதுநாள் பசாசி னாலே சோதிக்கப்பட்டு அந்நாள் களிலே ஒன்றும் புசியாமல் இருந் தார். கூ அவைகள் முடிந்த பின்பு, அவருக்குப் பசி உண்டாயிற்று; அப்பொழுது பசாசானவன் அவ ரை நோக்கி, நீ தேவனுடைய கு மாரனானால், இந்தக் கல்லை அப் பமாகும்படி சொல் என்றான். ச அதற்கு இயேசுவானவர், மனிதன் அப்பத்தினாலே மாத்தி ரம் அல்ல, பராபரனுடைய வார் த்தை எதுவோ, அதினாலே பிழை ப்பான் என்று எழுதி இருக்கின் றது என்றார். க. யஉ. உ. உஎ 4 உ மோ. ங ச லயத்தின் உப்பரிகையின்மேல் நி 3 யச .வச .லூக் றுத்தி, உன்னைக் காப்பாற்றும்ப டிக்கு உன்னைக்குறித்துத் தம்மு உஅ. கஇரா. டைய தூதர்களுக்குக் கட்டளை யிடுவார் என்றும், யகூ. அ. 5 ரு மோ. அ. ங. 6 யோவா. யஉ. கக : யச. நய. வெளி.யக.உ.எ. ய உன் கால் கல்லில் இடறாத படிக்கு அவர்கள் தங்கள் கைக ளில் உன்னை ஏந்திக்கொண்டு க்குமுன் விழுந் போவார்கள் என்றும் எழுதியிருக் கச்சொல்லையும், நாங்கள் கேள் விப்பட்டபடி கப்பர்நாகூம் ஊ * அல்லது என தால். 7. 5. யக: ய. உம் 8 மத்ச.ரு. 9 சங் கூக யக 10 ருமோ.சு. ய்சு. ரு பின்பு பசாசானவன் அவ ரை உயர்ந்த மலையின்மேல் கொ ண்டுபோய், ஒரு நிமிஷத்திலே உலகத்தின் இராச்சியங்களையெல் 11 யோவா யச லாம் அவருக்குக் காண்பித்து, கம். எபி.சயரு. சூ இவை எல்லாவற்றின்மேலும் 12 மத்.ச. யஉ அதிகாரமும் இவைகளின் மகி யோவா.ச.சக. மையும் எனக்கு ஒப்புக்கொடுக் 14 அப்.ம். கஎ கப்பட்டிருக்கிறபடியால், நான் இவைகளை உனக்குத் தருவேன்; என் இஷ்டப்படிக்கே நான் இ 13 க.வச. கின்றது. யக ஆகையால் நீ தேவனுடைய குமாரனானால், இங்கேயிருந்து தா ழக்குதி என்று அவருடனே சொ ன்னான். யஉ அதற்குமாறுத்தரமாக 'இயே சுவானவர் சொன்னது: உன்னு டைய தேவனாகிய பராபரனைப் பரிட்சை பாராதிருப்பாயாக என் று சொல்லியிருக்கின்றது என் றார். யங பசாசானவன் (அவரைச்) சோதித்தவைகளை யெல்லாம் மு டித்தபொழுது, "சிலகாலம் அவ ரைவிட்டுப் போனான். யசு 12 பின்பு இயேசுவானவர் 13ஆவியினுடைய பலத்தினாலே "கலிலேயா நாட்டுக்குத் திரும்பி னார்; அதைச் சூழ்ந்திருக்கிற தே சமெங்கும் அவருடைய கீர்த்தி பரவிற்று. யரு அல்லாமலும் அவர்களு கி. பி. உசு. தானே குணமாக்கு என்கிற வழக் டைய செபஆலயங்களில் அவர் உபதேசம்பண்ணி, எல்லாராலும் புகழ்ச்சி அடைந்தார். ரில் (உன்னாலே)செய்யப்பட்டது 1 மத்.உ.உங: எதுவோ 1 அதை உன் ஊராகிய யக. ருச. மாற். இவ்விடத்திலேயும் செய் என்ப 2 அப். யக. யச : தையும் நீங்கள் என்னுடனே 5. &. யஎ. உ. 3 ஏசா.சுக.க. யசு அவர் தாம் வளர்ந்த ' நாச ரேத்தூருக்குப் போய், தமக்கு வழ க்கமானபடி ஓய்வுநாளிலே செப ஆலயத்தில் பிரவேசித்து வாசிக்க எழுந்து நிற்கிறபொழுது, யஎ ஏசாயா தீர்க்கதரிசியின் புத் மத். யக . ருச தகத்தை அவருக்குக் கொடுத்தார் கள்; அந்தப் புத்தகத்தை அவர் 5யோவா விரித்தபொழுது, 4 சங். சரு. உ. 4. 2. மாற். சஉ, சு. 6 மத். சு. யகூ: மாற். சு. க. யஅ 3பராபரனுடைய ஆவி என் னில் இருக்கின்றது; தரித்திரருக் 7 மத்.க.ருச கு நான் சுவிசேஷத்தை அறிவிக் கும்படி எனக்கு அபிஷேகம்பண் ணினார்; நருக்குண்டவர்களைக்கு ணமாக்கும்படிக்கும், சிறைப்பட் டவர்களுக்கு விடுதலையையும், கு ருடருக்குப் பார்க்குதலையும் பிரச ங்கிக்கும்படிக்கும், நொறுங்குண் டவர்களை விடுதலையாக்கி, சொல்லுவீர்கள் என்பதற்குச் சக் தேகமில்லை. உசு அப்படியிருக்க, தீர்க்கதரி சியானவன் தன் ஊரிலே அங்கி கரிக்கப்பட்டவன் அல்லவென்று மெய்யாகவே உங்களுக்குச் சொ ல்லுகிறேன். உரு அன்றியும் எலியாவின் கா லத்திலே மூன்று வருஷமும் ஆறு மாதமும் வானம் அடைக்கப்பட் யோவா .ச .சச . டுத் தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் 9 க இரா. யஎ . கூ : யஅ . 5. உண்டாயிருந்தபொழுது, இஸ்ர யாக். ரு . மஎ. வேலருக்குள்ளே அநேகம் கை யகூ பராபரனாலே அங்கிகரிக் கப்படுவதற்கான வருஷத்தைப் பிரசங்கிக்கும்படிக்கும் என்னை அனுப்பினார் என்று எழுதியிருந்த 10 உஇரா.ரு.வச இடத்தைக் கண்டு, உய புத்தகத்தைச் சுருட்டி ஊ ழியக்காரனிடத்தில் கொடுத்து உ ளுக்காந்தார்; செபஆலயத்திலுள் ள எல்லாருடைய கண்களும் அ வர்மேலே நோக்கமாயிருந்தன. உக அப்பொழுது அவர் அவர்க ளுடனே பேசத்தொடங்கி,நீங் கள் கேட்ட வேதவாக்கியம் இன் றைத்தினமே நிறைவேறிற்று என் றார். ம்பெண்கள் இருந்தும், உகா சீதோன் நாட்டிலுள்ள சரே ப்பத்தா ஊரில் இருந்த ஒரு கை ம்பெண்ணிடத்திற்கே அன்றி,மற் றொருத்தியினிடத்துக்கும் எலியா என்பவர் அனுப்பப்படவில்லை. உஎ அல்லாமலும் 10 எலிசா என் னும் தீர்க்கதரிசியின் காலத்திலே, இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தும், சீரிய தேசத்தானாகிய நாகமானே அன்றி, அவர்களில் வேறொருவனும் சுத் தமாக்கப்படவில்லையென்று சத் தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். உஅ செபஆலயத்தில் இருந்த எல்லாரும் இவைகளைக் கேட்ட பொழுது, உஉ எல்லாரும் அவருக்கு நல் லசாட்சி கொடுத்து, அவர் திரு வாய்மலர்ந்து அருளிச்செய்த கிரு பையுள்ள வசனங்களை குறித்து உக கோபத்தால் நிரப்பப்பட்டு எழுந்து, அவரை ஊருக்குப்புறம் பே தள்ளி, தங்கள் ஊருக்கு அ டுத்த செங்குத்தான மலையின் சிக 4 ஆச்சரியப்பட்டு, பின்பு 'இவன் * அல்லது நுனி ரத்திலிருந்து * அவரைத் தாழத்தள் யோசேப்பினுடைய குமாரனல் யிலிருந்து. லவோ என்றார்கள். ளும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். கூய II அவர் அவர்கள் மத்தியில் ருகூ : ம. ககூ நின்று கடந்துபோனார். ஙக பின்பு அவர் கலிலேயா கி. பி. உசு. நீங்கிற்று; உடனே அவள் எழுந் -- திருந்து அவர்களுக்குப் பணிவி 1 மத். ச.யசு. டைசெய்தாள். தேசத்திலுள்ள கப்பர்நாகூம் பட் டணத்திற்குப் போய், ஓய்வுநாள் களில் சனங்களுக்கு உபதேசம் பண்ணினார். மாற். க. உக. சய பின்பு "சூரியன் அஸ்த மித்தபொழுது, அநேக சனங்கள் நாஉ அவருடைய வசனம் அதி 2மத் க.உஅ தங்களிடத்தில் இருந்த பலவியா காரமுள்ளதாய் இருந்தபடியினா லே, அவர்கள் அவருடைய உப தேசத்தைக்குறித்துப் பிரமித்தார் கள். உகூ. தீத். உ. திகள் உள்ளவர்களை அவரிடத்திற் குக் கொண்டுபோனார்கள்; அவர் கள் எல்லார்மேலும் அவர் தம்மு டைய கைகளை வைத்து அவர்க ளைக் குணமாக்கினார். ஙங 3அல்லாமலும் செபஆல 3 மாற்.க.உங. யத்திலே அசுத்தமான ஆவியுள்ள ஒரு மனிதன் இருந்தான். கூச அவன் (அவரைக் கண்டு) ஐயோ! நாசரேத்தூரானாகிய இ யேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந் தீர்; உம்மை அறிந்திருக்கிறேன்;* 4ச க .வச நீர் பராபரனுடைய பரிசுத்தரே * அல்லது அக என்று மிகுந்த சத்தத்துடனே கூப் 5 சங். யக.ய. பிட்டான். ஙரு அதற்கு இயேசுவானவர் நீ பேசாமல் இவனை விட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப் பொழுது பசாசு அவனைச் சனங் களுக்குள்ளே தள்ளி, அவனுக்கு ஒரு சேதமும் செய்யாமல் அவனை விட்டுப்போயிற்று. ங கா எல்லாரும் பிரமிப்படைந் து, இவர் அதிகாரத்தோடும் வல்ல மையோடும் அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிட அவைகளும் புறப் படுகின்றனவே; இது என்ன வச னம் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். கூஎ அவருடைய கீர்த்தி அத்தே சத்திலுள்ள இடங்கள் யாவிலும் பிரசித்தமாயிற்று. ஙஅ 6பின்பு அவர் செபஆல யத்தைவிட்டுச் சீமோன் என்பவ னுடைய வீட்டுக்குப்போனார்; சீ மோனுடைய மாமி மிகுந்த சுர மாய்க் கிடந்தாள்; அவளுக்காக அ வரை வேண்டிக்கொண்டார்கள். ஙக அப்பொழுது அவர் அவளி டத்தில் குனிந்து நின்று சுரத்தை அதட்டினார்; அது அவளைவிட்டு ன்றுபோம். தானி. கூ.உச . லூக்.க.நரு. 6 மத். அ. யச 7 மத். அ . யசு மாற். க.ஙஉ. 8மாற் க. நச:க யக. 3 மாற்.க.உரு கச : கச. நரு. வச. அல்லது தம் மை அவைகள் கிறிஸ்து என்று அறிந்ததைச் சொல்ல. 10 மாற். க. நரு 11 மாற்.க. நகூ சக அநேகரிடத்திலிருந்து பசா சுகளும் புறப்பட்டன; அவை கள், நீர் பராபரனுடைய குமார னாகிய கிறிஸ்து என்று கூப்பிட் டன ; அவர் தம்மைக் கிறிஸ்து என்று அவைகள் அறிந்தபடியினா லே, அவைகள் பேசுகிறதற்கு 1இ டம்கொடாமல் அதட்டினார். சஉ 10உதயமானபொழுது அ வர் புறப்பட்டு வனாந்தரமான இடத்திற்குப் போனார்; சனங் கள் அவரைத் தேடி அவரிடத்தில் போய்த் தங்களைவிட்டுப் போகாத /படிக்கு அவரை நிறுத்திக்கொண் டார்கள். சங அதற்கு அவர் அவர்களை நோக்கி, நான் மற்ற ஊர்களுக்கும் பராபரனுடைய இராச்சியத்தைச் சுவிசேஷமாய் அறிவிக்கவேண் டும்,அதற்காகவே அனுப்பப்பட் டேன் என்றார். ச ச 11அந்தப்படி அவர் கலிலே யா தேசத்திலுள்ள செபஆலயங்க ளில் பிரசங்கம்பண்ணிக்கொண் டு வந்தார். ரு. அதிகாரம். க. கிறிஸ்து பேதுருவின் படவிலிருந்து சனங்களைப் போதித்தது. ச. மீன்கள் அதிசயமாய்ப் பிடிக்கப் பட்டதால் அவனும் அவன் தோழரும் மனிதரைப் பிடிக்கிறவர்களாகுவதைக் காண்பித்தது. யஉ. குஷ்டரோகியைச் சத்தஞ்செய்தது, யசு, வனாந் தரத்தில் செபம்பண்ணினது. ய அ. திமிர்வாதக்கா ரனைக் குணமாக்கினது, உஎ. ஆயக்காரனான மத் தேயுவை அழைத்தது. உசு. ஆத்தும வைத்தியனா யிருந்த கிறிஸ்து பாவிகளோடே புசித்தது. ஙச. தாம் பரமண்டலத்துக்கு ஏறினபிற்பாடு அப்போஸ் தலர்கள் உபவாசிக்கவேண்டியதையும் துன்பங் களையும் முன்னறிவித்தது. ஙசு. பலவீன விசுவா ரங்களுக்கும் ஒப்பாக்கினது சிகளைப் பழைய துருத்திகளுக்கும் பழைய வஸ்தி கி. பி. ஙக. டவரே, நான் பாவியாய் இருக்கி றபடியினாலே நீர் என்னை விட்டுப் மாற். க. யசு. சு. ஒருகாலத்திலே சனங்கள் பரா பரனுடைய வசனத்தைக் கேட்கு ம்படிக்கு அவரை நெருக்கி இருக் கிறபொழுது, அவர் கெநேசரேத் 3உ சாமு.சு.கூ. து என்னப்பட்ட சிறிய கடலின் அருகே நின்று, உ கடற்கரையில் இரண்டு பட வுகளிலிருந்து மீன்பிடிக்கிறவர் கள் இறங்கி வலைகளை அலைசிக் கொண்டிருக்க, அவ்விரண்டு பட வுகளையும் கண்டு, 1மத். ச .யஅ. போகவேண்டும் என்றான். ங அவைகளில் ஒன்றாகிய சீ மோனுடைய படவில் ஏறி, அதை 4மத் ச .யகூ க்கரையிலிருந்து சற்றே தள்ளும்ப மாற்.க.யஎ டிக்கு அவனை வேண்டிக்கொண் டு அதிலே உளுக்காந்து, அங்கே யிருந்து சனங்களுக்கு உபதேசம் பண்ணினார். ச அவர் உபதேசித்து முடித்த பின்பு சீமோனை நோக்கி, நீ ஆழத் திலே தள்ளிக்கொண்டுபோய், மீ ன் பிடிக்கும்படிக்கு உங்கள் வலை களைத் தாழவிடுங்கள் என்றார். ரு சீமோன் அவருக்கு மாறுத்தர மாகச் சொன்னது: ஐயரே, இரா முழுவதும் நாங்கள் பிரயாசப்பட் டும் ஒன்றும் அகப்படவில்லை; அப்படியிருந்தும், உம்முடைய சொல்லின்படி வலையைத்தாழவி டுகிறேன் என்றான். 5 மத். ச. உய: யகூ. உஎ. மாற். க . யஅ .லூக். யஅ . உஅ. 6 மத்.அ. மாற். க.சம். சூ அந்தப்படி அவர்கள் செய்த பொழுது,அவர்களுடைய வலை கிழிந்துபோகத்தக்கதாக, மிகுந்த 7 மத். அ.ச. மீன்களைச் சேர்த்துக் கொண்டார் கள். உ. எ அப்பொழுது மற்றப் பட வில் இருந்த பங்காளிகள் வந்து 8க மோ சே.ச, தங்களுக்கு உதவிசெய்யும்படிக்கு ய,உக,உஉ அவர்களுக்குச் சமிக்கை காட்டி னார்கள்; அவர்கள்போய் இரண்டு படவுகளையும் அமிழ்த்தத்தக்க பா ரமாக நிரப்பினார்கள். ய சீமோனுடைய தோழராகிய செபேதேயுவின் குமாரராகிய யா க்கோபுக்கும்யோவானுக்கும் அந் தப்படியே உண்டாயிற்று; அப் பொழுது இயேசுவானவர் சீமோ னை நோக்கி, நீ பயப்படவேண் டாம்;* இதுமுதல் நீ மனிதரைப் பிடிக்கிறவனாய் இருப்பாய் என் றார். யக பின்பு அவர்கள் படவுகளைக் கரையோரத்திலே கொண்டுபோய் 5நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு அவருக்குப் பின்சென்றார்கள். யஉ °மேலும் அவர் ஒரு ஊரில் இருக்கையில், குஷ்டரோகம் நி றைந்த ஒரு மனிதன் இயேசுவா னவரைக் கண்டு வணக்கமாய் வி ழுந்து, ஆண்டவரே, உமக்குச் சித்தமுண்டானால் என்னைச் சுத்த மாக்க உம்மால் ஆகுமென்று அவ ரை வேண்டிக்கொண்டான். யங அவர் தமது கையை நீட்டி அவனைத்தொட்டு, எனக்குச் சித்த முண்டு, சுத்தமாகு என்றார்; உட னே குஷ்டரோகம் அவனைவிட் டு நீங்கிற்று. யசு பின்பு அவர் அவனை நோக் கி,நீ இதை ஒருவருக்கும் சொல் லாமல் போய், உன்னை ஆசாரி யனுக்குக் காண்பித்து, சனங்க ளுக்குச் சாட்சியாக மோசே நியமித்தபடியே நீ சுத்தமானதைக் குறித்துப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். யரு அப்படியிருந்தும் அவரு டைய கீர்த்தி அதிகமாகப் பரவிற் அ சீமோன்பேதுரு அதைக்கண் 9 மத். ச . உரு . று; அநேகசனங்கள் அவருடைய டு, இயேசுவினுடைய முழங்கால் களின் அருகே விழுந்து, ஆண் மாற். ங அ. உபதேசத்தைக் கேட்கும்படிக் கும், அவராலே தங்கள் வியாதிக யோவா. சு., |