THE NEW TESTAMENT OF OUR LORD AND SAVIOUR JESUS CHRIST, IN TAMIL: WITH REFERENCES, CONTENTS OF THE CHAPTERS AND CHRONOLOGY, உலக இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்துநாதர் அருளிச்செய்த புதிய ஏற்பாடு. இஃது மூலவாக்கியம் இரேனியுசையரால் கிரேக்க பாஷையிலிருந்து தமிழிலே திருப்பப்பட்டும், சென்னபட்டணத்திலுள்ள சத்தியவேத சங்கத்தாரால் பரிசோதித்து இங்கிலிஷ் ஒத்துவாக்கிய பைபிலின்படி ஏற்படுத்தப்பட்டுமிருக்கிறது. கி.பி.தஅருா - uலே சென்னபட்டணத்தில் அமெரிக்கன் மிசியோன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. MADRAS: PRINTED FOR THE AMERICAN BIBLE SOCIETY, AT THE AMERICAN MISSION PRESS. 1859. MATTHEW. ! மத்தேயு என்பவர் எழுதின சுவிசேஷம். கி. மு. ச. °ஏசே இராசனாகிய தாவீ க. அதிகாரம். தைப் பெற்றான்; 10இராசனாகிய க. ஆபிரகாம் முதல் யோசேப்புவரைக்குமுள்ள 1 லூக். க. உச. தாவீது ஊரீயாவுக்கு மனைவியா கிறிஸ்து வினுடைய வம்சவரிசையின் அட்டவ 2சங்.ரகஉயஉ. யிருந்தவளைச் சேர்ந்து, சொலொ ணை. அ. கன்னிமரியாள் யோசேப்புக்கு நேமிக் கப்பட்டபோது, கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் உற்பவித்து அவளிடத்தில் பிறந்தது.ய்கூ .தேவ தூதன் யோசேப்பினுடைய தகாத யோசனைகளை நீக்கிக் கிறிஸ்துவின் திருகாமங்களுக்கு அர்த்தம் உரைத்தது. ஆபிரகாமின் சந்ததியாகிய தா வீதின் சந்ததியாயிருக்கிற இயே சுக்கிறிஸ்துவினுடைய வம்சவரி சையின் அட்டவணையாவது: உ ஆபிரகாம் ஈசாக்கைப் பெற் றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; °யாக்கோபு யூதாவை யும், அவன் சகோதரரையும் பெற் றான். 7 ங ரியூதா தாமார் என்பவளைச் சேர்ந்து, பாரேசையும் சாராவை யும் பெற்றான்; போரேசு எசுரோ மைப் பெற்றான். ச எசுரோம் ஆராமைப் பெற் றான்; ஆராம் அமின்தாபைப் பெற் றான்; அமின்தாபு நவசோனைப் பெற்றான் ஏசா. யக. 4. எரே. உக. ரு. மோனைப் பெற்றான். 11சொலொமோன் உரோ போவாமைப் பெற்றான்; உரோ உகோ போவாம் அபியாவைப் பெற் 3 க.மோ. யஉ. ந: றான்; அபியா அசாவைப் பெற் அ அசா யோசபாத்தைப் பெற் றான்; யோசபாத்து யோராமைப் பெற்றான்; யோராம் ஒசியாவைப் பெற்றான் க ஓசியா யோத்தாமைப் பெற் றான்; யோத்தாம் ஆகாசைப் பெற் றான் ; ஆகாசு எசேக்கியாவைப் பெற்றான் ய 1"எசேக்கியா மனாசேயைப் 10 உ சாமு மஉ பெற்றான்; மனாசே அமோனைப் பெற்றான்; அமோன் யோசியா வைப் பெற்றான். உச. 11. W. ه. 12 உ இரா. உம். உக. க நாளா. யக (யூதர்கள்) "பாபிலோன்தே சத்துக்குச் சிறைப்பட்டுப் போ ரு நவசோன் சலுமோனைப் 13உஇர. உச கும் காலத்திலே, பெற்றான்; சலுமோன் ராகாப் பென்பவளைச் சேர்ந்து, போவோ சைப் பெற்றான்; போவோசு ரூத் தென்பவளைச் சேர்ந்து, ஒபேத் தைப் பெற்றான்; ஒபேத்து ஏசே யைப் பெற்றான். 14 க நாளாக. யரு,)கூ. 8. 6, 2.. * யோசியா யோகீமைப் பெற்றுன் யே-கீம் எகோனியாவைப்பெற்றனென்று சில பிரதிகளிலுண்டு.– 15 சு நானா,கம்எ, 1 சாலாத்தியேல் சொரோபாபே கி. மு.ச லைப் பெற்றான். யங சொரோபாபேல் அபியூ தைப் பெற்றான்; அபியூது எலி யாக்கீமைப் பெற்றான்; எலியாக் கீம் அசோரைப் பெற்றான். யச அசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான். யரு எலியூது எலேயாசாரைப் பெற்றான்; எலேயாசார் மத்தா னைப் பெற்றான்; மத்தான் யாக் கோபைப் பெற்றான். யா யாக்கோபு மரியாளுடை ய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அந்த மரியாளிடத்தி லே கிறிஸ்து என்னப்பட்டிருக் கிற இயேசு பிறந்தார். -~ 1 எஸ்றா ந. உ 8. 5. 2 லூக்.க.உஎ. 3 லூக் க.கூரு. 5. * செனிப்பிக்கப் 5 லூக். க, நரு. 6 லூக், க, நக. 7 அப். சம உ யஎ இவ்வண்ணமாய் உண்டா ன தலைமுறைகள் எல்லாம் ஆபிர காம் முதல் தாவீதுவரைக்கும் பதி 1 இரட்சகர் னாலு தலைமுறைகளும்,தாவீது ன்ற எபிரேய முதல் பாபிலோன் தேசத்துக்கு (யூதர்கள்) சிறைபட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலை முறைகளும், பாபிலோன் தேசத் துக்குக் கொண்டுபோன காலமு தல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமேயாம். மொழி. 8ஏசா.எ. ۵. அல்லது அவ ருடைய நாமம் இம்மானுவே லென்று சொ ல்லப்படும். 9உ மோ. ய.உ. யஅ ¶இந்த இயேசுக்கிறிஸ் யகூ அவளுடைய புருஷனா கிய யோசேப்பு நீதிமானாகை யால், 4 அவளை அவதூறுபண்ண மனதில்லாமல் இரகசியமாய் அ வளை ஒழித்துவிடும்படியாய்ச் சிந் தித்தான். உய அவன் அப்படி நினைத்தி ருக்கையில், பராபரனுடைய தூ தன் சொப்பனத்திலே அவனுக் 1 ! குக் காணப்பட்டு, தாவீதின் சந்த தியாகிய யோசேப்பே, நீ உன் ம னைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படவேண்டாம்; என்னத்தினாலென்றால், அவளி டத்தில் * உண்டாயிருக்கிறது 'ப ரிசுத்த ஆவியினால் உண்டானது. உக அவள் "ஒரு குமாரனைப் பெறுவாள்; அவர் தம்முடைய சனங்களின் " பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்; ஆகை யால் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். உஉ தீர்க்கதரிசியைக்கொண்டு கர்த்தர் சொன்னது நிறைவேறும்ப டிக்கு அவையெல்லாம் நடந்தன. உங அவர் சொல்லுவித்ததென் னவென்றால், 8 இதோ ஒரு கன்னி கருப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மா னுவேல் என்று பேரிடுவார்கள் என்பதே இம்மானுவேல் என்ப தற்குப் பராபரன் நம்முடனே இ ருக்கிறார் என்று அர்த்தமாம். உசா யோசேப்பு நித்திரை தெ ளிந்து எழுந்தபொழுது, தனக்குக் கர்த்தருடைய தூதன் கட்டளை யிட்டபடி தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு, உரு அவள் முதற்பேறான கு மாரனைப் பெறும்வரைக்கும் அ வளை அறியாதிருந்து, (அந்தக் கு மாரன் பிறந்தபின்பு) அவருக்கு 1oஇயேசு என்று பேரிட்டான். உ. அதிகாரம். க. கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் நட்சத்திரத்தினால் கிறிஸ்துவினிடத்திற்கு வழி நடத்தப்பட்டது. யக . அவரைப் பணிந்து காணிக்கைகளைச் செ | லுத்தினது. யச . இயேசுவையும், அவருடைய தாயையும் கூட்டிக்கொண்டு யோசேப்பு எகிப் ஐக்கு ஓடிப்போனது. யசு. ஏரோதே குழக் தைகளைக் கொலைசெய்து, யகூ. பின்பு தான் மாணம் அடைந்தது, உக. கலிலேயாவிலுள்ள நாசரேத்துக்குக் கிறிஸ்து மறுபடியும் கொண்டு வரப்பட்டது. 11 லூக் உ.ரு -எ ஏரோது என்னும் இராசனுடைய தாயாகிய மரியாளையும் கண்டு, வணக்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங் களில் பிரதானமான ஆசாரியர் 3 உ நாளா க கள் பொக்கிஷப்பெட்டிகளைத் தி வேதபாரகர் எல்லாரும் கூடி 4 ௨ நாளா. கச. வரச் செய்து, கிறிஸ்து 'எங்கே றந்து, பொன்னையும் தூபவருக் கத்தையும் வெள்ளைப்போளத்தை யும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். யஉ பின்பு ஏரோதினிடத்துக் யோவா.எ.சஉ குத் திரும்பிப்போகாதிருங்களெ ன்று அவர்கள் 'சொப்பனத்திலே தேவ உத்தரவு பெற்று, வேறுவழி யாய்த் தங்கள் தேசத்திற்குப் புறப் மேபட்டுப்போனார்கள். தினாலென்றால், யூதேயா தேசத்தி லுள்ள பெத்லேகேம் ஊரே, என் னுடைய சனங்களாகிய 7இஸ்ர 7 வெளி. உ. உஎ வேலரை * ஆளும் பிரபு உன்னி * அல்லது டத்திலே தோன்றுவாராகையால் யூதாவிலுள்ள பிரபுக்களில் நீ சிறி யதல்ல என்று, ய்க்கப்போகிற 8回 எஉ. ໖. ஏசா. சுய். சு. அல்லது செலு த்தினார்கள். சு தீர்க்கதரிசியினாலே எழுதப் 9 மத க. உம். பட்டிருக்கிறது என்றார்கள். எ அப்பொழுது ஏரோது அந்தச் சாஸ்திரிகளை இரகசியமாய் அழை த்து, அந்த நட்சத்திரம் காணப் பட்ட காலத்தைக்குறித்து அவர் களிடத்திலே திட்டமாய் விசாரித் துக்கொண்டு, அ நீங்கள் போய் அந்தப் பிள்ளை யைக்குறித்து நன்றாய் ஆராய்ந்து பாருங்கள்; மேலும் நீங்கள் அ தைக் கண்டபின்பு, நானும்போய் அதைப் பணிந்துகொள்ளும்படிக் கு எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி,அவர்களைப் பெத்லே சேம் ஊருக்கு அனுப்பிவிட் 10 ஒசே.யச.க யா அவர்கள் புறப்பட்டுப்போன பின்பு கர்த்தருடைய தூதன் சொப் பனத்திலே யோசேப்புக்குக் கா ணப்பட்டு, ஏரோது இந்தப் பிள்ளை யைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆகையால் நீ எழுந்து பிள்ளையை யும் அதனுடைய தாயையும் கூட் டிக்கொண்டு எகிப்து தேசத்திற்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொ ல்லும்வரைக்கும் அவ்விடத்தில் இரு என்றான். யச உடனே அவன் எழுந்து இ ராத்திரியிலே பிள்ளையையும் அதி னுடைய ய தாயையும் கூட்டிக் கொண்டு, எகிப்துக்குப் புறப்பட் டுப்போய், யரு ஏரோது மரணம் அடைந்த காலம்வரைக்கும் அவ்விடத்தில் இருந்தான்; 10 எகிப்திலிருந்து என் னுடைய குமாரனை வரவழைத் தேன் என்று தீர்க்கதரிசியைக் கொண்டு கர்த்தர் திருவுளம்பற்றி |